tag:blogger.com,1999:blog-1445153013989573689.post7522156825692193004..comments2023-08-11T09:18:24.460-07:00Comments on எண்ணங்கள் எழுத்துக்கள்: தங்க சுரங்கம்Saradhaahttp://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1445153013989573689.post-55487625414304903332011-03-13T23:08:26.565-07:002011-03-13T23:08:26.565-07:00Dear Ganpat,
நடிகர்திலகத்தின் மறைவு பற்றிய வடிவேலு...Dear Ganpat,
நடிகர்திலகத்தின் மறைவு பற்றிய வடிவேலுவின் நினைவுகூரல், இதயத்தைக் கனக்க வைத்தது. பதிப்பித்த உங்களுக்கு நன்றி.Saradhaahttps://www.blogger.com/profile/00954070014794574411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1445153013989573689.post-87222687250591486472011-03-13T01:07:54.592-08:002011-03-13T01:07:54.592-08:00Dear சாரூஜி,
இன்று "அசத்த போவது யாரு" ந...Dear சாரூஜி,

இன்று "அசத்த போவது யாரு" நிகழ்ச்சியில்,
நடிகர் வடிவேலு கூறிய ஒரு நெகிழவைக்கும் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.அவர் கூறியது அப்படியே:

"சிவாஜி சாரின் இறுதி ஊர்வலம்.சினிமா உலகமே திரண்டுள்ளது.ரசிகர்கள் கதறிகொண்டிருக்கிறார்கள்.
அவர் உடலின் தலைமாட்டில் கமல்,ரஜினி அமர்ந்திருக்க,ஒரு பக்கம் சத்தியராஜூம்,மறுபக்கம் பார்த்திபனும் கால் பகுதியில் நான் என சுற்றி பல நடிக நடிகையர்..அப்போ கீழே இருந்து ஒரு ரசிகர் துக்கம் தாளாது எங்களை நோக்கி 'அடப்பாவிகளா! நம்மிடம் இருந்த ஒரே நடிகனையும் இப்படி அநியாயமா சாகடிச்சுடீங்களாடா'என்று கூவி அழ நான் அப்படியே உறைந்து போனேன்."

இப்போ நான்:
என் மதிப்பில் வடிவேலு பல மடங்கு உயர்ந்து போனார்.(ஒருவர் எதை ரசிக்கிறார் என்பதை வைத்து அவரை எடை போடுபவன் நான்.)Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.com