ஆங்கிலப்படங்களில் இருந்து கதை, காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள், சாகசக் காட்சிகள், ஒளிப்பதிவு நுணுக்கங்கள், பின்னணி இசைக் கோர்ப்புகள்.... என்று எல்லாவற்றையும் காப்பி அடித்தாயிற்று. இன்னும் என்ன மிச்சமிருக்கிறது என்று யோசித்தவர்களின் மனதில் தோன்றியது போஸ்ட்டர் அடிப்பது. அதை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, இதோ அதையும் அடித்தாயிற்று. இந்த இரண்டு போஸ்ட்டர்களையும் பாருங்கள்...
கதாநாயகனின் சட்டை கலர் உட்பட எதையும் விடவில்லை....
எப்படி/எங்கிருந்து இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறது?
ReplyDeleteஅருமை!
ஈயடிச்சான் காப்பி என்பது இதுதானோ?
;-)
Ganpat, thank you....
ReplyDeleteஇதற்காக தேடியலைந்தா கொண்டுவருகிறோம்?. இணையதளங்களில் கிடைக்கும்போது, சுவாரஸ்யமாக இருந்தால் நமக்குத் தெரிந்தவர்களும் பார்க்கட்டுமே என்று எடுத்துப்பறிமாறுவதுதான். அந்த வகையில் நான் மேற்கொண்டதும் ஒரு காப்பிதான்.
அருமையான பதிவு.. நன்றி சகோதரி வசந்தி அவர்களே
ReplyDelete